Sri Lanka Government Web Portalසිංහල අකුරු මුහුණත බාගත කිරීමதமிலெழுத்தைப் பெறவூம்

සිංහල (Sinhala)தமிழ் (Tamil)English

நல்வரவு!

Department of Social Welfare, Probation and Child Care Services Logoசமூக நலனோம்பல், நன்னடத்தை மற்றும் மத்திய மாகாண சபை, சிறுவர் பராமரிப்பு சேவைகள், இலங்கை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் சென்று நன்றி.

மாகாணசபை முறையானதுஇ இலங்கை ஜனநாயக சோசலிசக்குடியரசின் அரசியலமைப்பில் 13ம் திருத்த சட்ட மூலத்தின் கீழ் 1987ஆம் ஆண்டு இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டது. அதனடிப்படையில் மத்திய மாகாணத்தின் செயற்பாடுகள் 14 ஜுலை 1988இல் ஆரம்பமாகியது. மத்திய மாகாண சபையின் அதிகாரப்பரப்பானது கண்டிஇ மாத்தளைஇ நுவரெலிய என்ற மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது. மத்திய மாகாண சபையில் அதன் பிரதான சமூகங்களான சிங்களவர்இ தமிழர் மற்றும் முஸ்லிம்கள் என்போரை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தெரிவூ செய்யப்பட்ட 58 உறுப்பினர்கள் உள்ளனர்.

ஒதுக்கப்பட்ட பட்டியல் என அழைக்கப்படும் இரண்டாவது பட்டியலில் பாராளுமன்றத்துக்காக ஒதுக்கப்பட்ட பொறுப்புகளும்இ செயற்பாடுகளும் காட்டப்படுகின்றது. சமகாலப்பட்டியல் எனப்படும்  மூன்றாவது பட்டியலானதுஇ பாராளுமன்றத்தாலும் மாகாண சபையாலும் ஏககாலத்தில் செய்யக்கூடிய பொறுப்புகளையூம்இ செயற்பாடுகளையூம் குறிப்பிடுகின்றது.

மாகாண சபையானதுஇ அரசியலமைப்பின் வழங்கப்பட்டள்ள விடயங்களுக்கு பொறுப்பு கூறவேண்டியதாகவூம்இ மாகாண சபைகள் பட்டியலில் வழங்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக பிரயோகத்தன்மையூள்ள சட்டமூல கட்டமைப்புகள் வழங்கவேண்டியதாகவூம் இருக்கின்றதுஒதுக்கப்பட்ட பட்டியலில் உள்ள விடயங்கள் தொடர்பாக சட்டமூலங்கள் உருவாக்குவதற்கு மாகாண சபைக்கு அதிகாரம் இல்லை.

மத்திய மாகாண சபையானது அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களுக்கு உட்பட்டதாகவூம் மத்திய மாகாணத்திற்கு பிரயோகிக்கக்கூடிய சட்டமூலங்களை உருவாக்கிக் கொள்ள முடியூம்.  சமகாலப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாகஇ  மத்திய மாகாணத்திற்கு பிரயோகிக்கக்கூடிய சட்டங்கள் பாராளுமன்றம் மற்றும் மாகாண சபை இடையிலான ஆலோசனைகளின் அடிப்படையில் செய்து கொள்ளலாம். மேற்கூறப்பட்டபடி உருவாக்கி மத்திய மாகாணத்தின் அங்கீகரிக்கப்பட்ட சட்டங்களானது 13வது அரசியலமைப்பு  திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடிஇ (மத்திய மாகாணத்தில்)ஆளுநரின் சம்மதத்துடன் நிரந்தர சட்டமாகின்றது. மத்திய மாகாணத்தின் ஆளுநருக்கு 1988ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் கீழும்இ 13வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலமும் நிதி அதிகாரம் வழங்கப்பட்டள்ளது.


Our Visionநம் பார்வை

அநாதைகளான மக்களுக்காக பாதுகாப்பும் அனுசனையும் மிக்க ஒரு சமூகம்...


எங்கள் நோக்கம்

சிறுவர் பருவத்தை பயனுள்ளதாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் கழிப்பதற்கு அதற்கு உகந்த சுற்றாடலை நிர்மானித்தலும் உடல் ரீதியாகவும் மனநிலை ரீதியாகவும் சமூக மட்டத்திலும் நன்மை கிடைக்காத தன்மையைக் கொண்ட மக்களுக்கு சமூக அபிவிருத்திக்கு பங்களிப்புக்குத் தேவையான நிதி, பௌதீக மற்றும் தொழில் நுட்ப ஒத்துழைப்பை நேர்மையாகவும் சமத்துவத்துடனும் கருதுதல்.

அரசாங்க தகவல் நிலையம்

Visit Government Information Center - Sri Lanka


 

ஒரு குழந்தை முறைகேடு அல்லது புறக்கணிப்பு பார்த்தீரா?  அறிக்கை இப்பொழுது!

சிறுவர் துஷ்பிரயோகம் அல்லது சிறுவர் உதாசீனம் தொடர்பான அறிக்கை

<< அழைக்க 1929 >>

செய்திகள் மற்றும் நிகழ்வூகள

children's day சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மத்திய மாகாணத்தின் கொண்டாட்டம் 2016 ஒக்டோபர மாதம் 03 ம் திகதி மாத்தளையில் இடம்பெற்றது.

 

 


 

Elders day சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு 2016 ம் வருடத்திற்கான  தேசிய மட்டத்திலான கொண்டாட்டம் 2016 ஒக்டோபர மாதம் 01 ம் திகதி பொல்கொல்லை மகிந்த ராஜபக்ச சர்வதேச கேட்போர் அரங்கில் இடம்பெற்றது.

 

 

 

 

 

 

நிர்வாகம்

s b Yalegamaவிடய பொறுப்பு அமைச்சர்
கெளரவ. பந்துல S.B. யாலேகமB M Nimal Balasooriyaசெயலாளர்
திரு B. M. நிமால் பாலசூரியD.M.C.C.K.Gunaratneஆணையாளர்
திருமதி டீ.எம்.சீ.சீ.கே.குணரத்ன உதவி ஆணையாளர் (சமூக சேவை)
 திருமதி. E.M.சந்ரகாந்தி

 உதவி ஆணையாளர் (நன்னடத்தை)
 திருமதி. அயோமி தூல்வல

 உதவி பணிப்பாளர் (திட்டமிடல்)
 திருமதி.ரேணுகா நுகதண்டகே

மூத்த குடிமக்கள்

senior citizens வயதிற்கு மேற்பட்ட முதியோர்களை பராமரிப்பதற்காக நாம் முதியோர் இல்லங்களை நிர்மாணித்தல். பரிபாலித்தல் மற்றும் மேற்பார்வை செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடுகின்றோம்

ஊனமுற்ற குடிமக்கள்

disabled citizens நாம் அங்கவீனர்களுக்காக உபகரணங்கள். சுயதொழில் பயிற்சிகள் மற்றும் சந்தர்ப்பங்கள் மேலும் நிதி மற்றும் அடிப்படைவசதிகளை வழங்குகின்றோம்

குழந்தை பராமரிப்பு

probation child care திணைக்களமானது அநாதைச் சிறுவர்கள். புறக்கணிக்கப்பட்ட சிறுவர்கள். ஆதரவற்ற மற்றும் துஷ்பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்ட சிறுவர்களுக்கு கல்வி மற்றும் பாதுகாப்பு உதவிகளை வழங்குகின்றது.

நேரடி சந்திப்புகளுக்கு

Reach us இல.615
விலியம் கொபல்லவ மாவத்த
கண்டி, 20000
இலங்கை

Joomla template by Joomlashine.com